நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது?

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், முககவசங்களின் தேவை மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் உண்மையிலேயே உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்கின்றனவா என்கிற கேள்வியை என்றாவது எழுப்பியுள்ளீர்கள்? விஞ்ஞானிகள் சிலர் இந்த கேள்வியெழுப்பி விடையையும் நமக்கு கொடுத்திருக்கின்றனர். மீண்டும் மீண்டு பயன்படுத்தப்படக்கூடிய முககவசங்கள் வெறும் 7 சதவிகித தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமே வடிகட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகள் மூலம் … Continue reading நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது?